குமரி முனை
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- குமரி முனை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- cape comorin, the southernmost point of india
விளக்கம்[தொகு]
- இந்தியப் பெருநாட்டின் பிரதான நிலப்பகுதியின் தென்கோடிப் பகுதியான கன்னியாக் குமாரி எனும் கூம்பிய நிலப்பகுதி--கடலுட்செல்லும் நீண்டு கூரிய தரைப்பாகம்--தரையின் ஒரு முனை(நுனி) போலிருப்பதால், குமரி முனை என்பர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +