உள்ளடக்கத்துக்குச் செல்

குமரி முனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
குமரி முனை:
குமரி முனை:
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • குமரி முனை, பெயர்ச்சொல்.
  1. பரதகண்டத்தின் தென்கோடிமுனை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. cape comorin, the southernmost point of india

விளக்கம்

[தொகு]
  • இந்தியப் பெருநாட்டின் பிரதான நிலப்பகுதியின் தென்கோடிப் பகுதியான கன்னியாக் குமாரி எனும் கூம்பிய நிலப்பகுதி--கடலுட்செல்லும் நீண்டு கூரிய தரைப்பாகம்--தரையின் ஒரு முனை(நுனி) போலிருப்பதால், குமரி முனை என்பர்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குமரி_முனை&oldid=1457633" இலிருந்து மீள்விக்கப்பட்டது