சேனாமுகம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- சேனாமுகம், பெயர்ச்சொல்.
- முற்படை.
- வாழ்க சேனாமுகம் (சிலப். 25, 192)
- மூன்று தேர், மூன்று யானை, ஒன்பது குதிரை, பதினைந்து காலாட்கள் அடங்கிய ஒரு படைத்தொகை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - cēṉā-mukam
- Front army
- Division of an army comprising 3 chariots, 3 elephants, 9 horses and 15 foot-soldiers
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +