சேனாமுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சேனாமுகம், பெயர்ச்சொல்.
  1. முற்படை.
    வாழ்க சேனாமுகம் (சிலப். 25, 192)
  2. மூன்று தேர், மூன்று யானை, ஒன்பது குதிரை, பதினைந்து காலாட்கள் அடங்கிய ஒரு படைத்தொகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - cēṉā-mukam
  1. Front army
  2. Division of an army comprising 3 chariots, 3 elephants, 9 horses and 15 foot-soldiers



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேனாமுகம்&oldid=1391764" இலிருந்து மீள்விக்கப்பட்டது