தடூகம்
தமிழ்[தொகு]
- பலுக்கல்
தடூகம்
- படைத்துறை : தடூகம்
மொழிபெயர்ப்பு[தொகு]
படைத்துறை பொருள்[தொகு]
- பாரிய படைத்துறை ஒத்திகை
- கவனமாகவோ உத்தியாகவோ நடமாடுதல்
- கவனமாக வழிகாட்டுதல் அ கையாளுதல்
- தொடர்ந்து நகர்வதற்குத் தேவையான கவனம் அ திறமை
படைத்துறை சொல் விளக்கம்[தொகு]
தட+ஊகம் = தடூகம்
- தட- பாரிய
- ஊகம் - படை வகுப்பு, உய்த்துணர்தல், உத்தி, கருத்து, அறிவு
அதவது தடூகம் என்றால் அறிவார்ந்த உத்தியோடு தன் திறமையால் உய்த்துணர்ந்து நடமாடும் படை வகுப்பு (பாரிய) எனப் பொருள் படும். இது ஒரு புதிய கலைச் சொல்லாகும்.