உள்ளடக்கத்துக்குச் செல்

தடூகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பலுக்கல்

தடூகம்

மொழிபெயர்ப்பு

[தொகு]

படைத்துறை பொருள்

[தொகு]
  • பாரிய படைத்துறை ஒத்திகை
  • கவனமாகவோ உத்தியாகவோ நடமாடுதல்
  • கவனமாக வழிகாட்டுதல் அ கையாளுதல்
  • தொடர்ந்து நகர்வதற்குத் தேவையான கவனம் அ திறமை

படைத்துறை சொல் விளக்கம்

[தொகு]
 தட+ஊகம் = தடூகம்
தட- பாரிய
ஊகம் - படை வகுப்பு, உய்த்துணர்தல், உத்தி, கருத்து, அறிவு


அதவது தடூகம் என்றால் அறிவார்ந்த உத்தியோடு தன் திறமையால் உய்த்துணர்ந்து நடமாடும் படை வகுப்பு (பாரிய) எனப் பொருள் படும். இது ஒரு புதிய கலைச் சொல்லாகும்.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=தடூகம்&oldid=1984556" இலிருந்து மீள்விக்கப்பட்டது