தொண்டுக் கிழவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தொண்டுக் கிழவர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தொண்டுக் கிழவர், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மிக வயதானவர்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. an old man whose age is in the nineties.
  2. a nonagenarian

விளக்கம்[தொகு]

  • கிழவர் என்றாலே வயதான ஒருவர் என்று பொருள்...அதிலும் தொண்ணூறு வயதை தொட்டு விட்டால் அவர் தொண்டுக் கிழவர் எனப்படுகிறார்...(தொண்ணூறு ஆண் டுகள்).
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொண்டுக்_கிழவர்&oldid=1220121" இலிருந்து மீள்விக்கப்பட்டது