தொண்டுக் கிழவர்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தொண்டுக் கிழவர், .
பொருள்
[தொகு]- மிக வயதானவர்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- an old man whose age is in the nineties.
- a nonagenarian
விளக்கம்
[தொகு]- கிழவர் என்றாலே வயதான ஒருவர் என்று பொருள்...அதிலும் தொண்ணூறு வயதை தொட்டு விட்டால் அவர் தொண்டுக் கிழவர் எனப்படுகிறார்...(தொண்ணூறு ஆண் டுகள்).