பேச்சு:சங்கபுட்பி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தத்தாவரம் சங்கங்குப்பி என்று அழைக்கப்படும் தாவரமா...Clerodendron Inerme...என்று ஏதேனும் ஆவணங்கள் இருந்தால் சரிபார்த்துத் தெரிவித்தால் இந்தப்பக்கத்தை முழுமைப்படுத்தலாம்...இந்தத்தாவரமும் வெள்ளைநிறப் பூக்களைக்கொண்டதாகவும், வினாயகர் பூசையில் பயன்படுவதாகவும் இருக்கிறது...--Jambolik (பேச்சு) 16:58, 17 சனவரி 2015 (UTC)Reply

இட்ட படம் சரிதானே? --தகவலுழவன் (பேச்சு) 14:11, 18 சனவரி 2015 (UTC)Reply
  • இந்தப்படத்தை நானும் கண்டேன்...ஐயம் இருந்ததால் இந்தப்பக்கத்தோடு இணைக்கவில்லை...இது சங்கங்குப்பி என்னும் மூலிகையின் படம்...இந்த சங்கங்குப்பியும் சங்கபுட்பியும் ஒன்றுதானா என்றுத் தெரியவேண்டும்...பிறகுதான் இட்ட படம் சரியா என்றுச் சொல்லமுடியும்--Jambolik (பேச்சு) 15:05, 18 சனவரி 2015 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சங்கபுட்பி&oldid=1275792" இலிருந்து மீள்விக்கப்பட்டது