பேச்சு:சங்கபுட்பி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தத்தாவரம் சங்கங்குப்பி என்று அழைக்கப்படும் தாவரமா...Clerodendron Inerme...என்று ஏதேனும் ஆவணங்கள் இருந்தால் சரிபார்த்துத் தெரிவித்தால் இந்தப்பக்கத்தை முழுமைப்படுத்தலாம்...இந்தத்தாவரமும் வெள்ளைநிறப் பூக்களைக்கொண்டதாகவும், வினாயகர் பூசையில் பயன்படுவதாகவும் இருக்கிறது...--Jambolik (பேச்சு) 16:58, 17 சனவரி 2015 (UTC)[பதிலளி]

இட்ட படம் சரிதானே? --தகவலுழவன் (பேச்சு) 14:11, 18 சனவரி 2015 (UTC)[பதிலளி]
  • இந்தப்படத்தை நானும் கண்டேன்...ஐயம் இருந்ததால் இந்தப்பக்கத்தோடு இணைக்கவில்லை...இது சங்கங்குப்பி என்னும் மூலிகையின் படம்...இந்த சங்கங்குப்பியும் சங்கபுட்பியும் ஒன்றுதானா என்றுத் தெரியவேண்டும்...பிறகுதான் இட்ட படம் சரியா என்றுச் சொல்லமுடியும்--Jambolik (பேச்சு) 15:05, 18 சனவரி 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சங்கபுட்பி&oldid=1275792" இலிருந்து மீள்விக்கப்பட்டது