வல்லாளன்
பொருள்
வல்லாளன் (பெ)
- வலிமை மிக்கவன், வல்லவன், பலவான்
- வல்லாளனை வயவேந்தே (புறநா. 40)
- .நள்ளாதார் மிடல்சாய்த்த வல்லாள (புறநா. 125)
- சமர்த்தன், திறமைசாலி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வல்லாளன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வல், வலு, வலிமை, வல்லவன், வல்லமை, சமர்த்தன், சாமர்த்தியசாலி, திறமைசாலி, வில்லாளன்