கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
(பெ)
வீங்கல்
- காற்றெழு நீரலைகளின் தொடர்ச்சி
- வீங்கோதந் தந்து விளங்கொளிய வெண்முத்தம் விரைசூழ் கானல் பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர் - சிலப்பதிகாரம், கானல்வரி - 160.
மொழிபெயர்ப்புகள்