ஸாமாயிகம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஸாமாயிகம், பெயர்ச்சொல்.
- தினந்தோறும் எவரைப்பற்றியுந் தீங்கு நினையாது 45 நிமிடங்களேனும் தியானத்தில் அமர்வதாகிய விரதம் (மேருமந். 144, உரை.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- A vow to spend at least 45 minutes a day in meditation, thinking no evil of any one
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +