ஸாமாயிகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஸாமாயிகம், பெயர்ச்சொல்.
  1. தினந்தோறும் எவரைப்பற்றியுந் தீங்கு நினையாது 45 நிமிடங்களேனும் தியானத்தில் அமர்வதாகிய விரதம் (மேருமந். 144, உரை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A vow to spend at least 45 minutes a day in meditation, thinking no evil of any one



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸாமாயிகம்&oldid=1880135" இலிருந்து மீள்விக்கப்பட்டது