impedance
ஆங்கிலம்[தொகு]
impedance
- இயற்பியல். மின்னெதிர்ப்பு. [1]
- பொறியியல். தடங்கல்; மறிப்பு; மாறுமின் மறுப்பு
- வேதியியல். மின் எதிர்ப்பு
விளக்கம்[தொகு]
- ஒரு மின்சுற்றில் எதிர் மின்னோட்டத்திற்கு ஏற்படும் மொத்த எதிர்ப்பு. இது மின்தடை, மின் நிலைமம், மின்மறுப்பு ஆகியவற்றின் கூட்டு விளைவுகளால் உண்டாவது. ஓம்களில் அளக்கப்படுவது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ த.நா. பாடநூல் நிறுவனம்