impedance
Appearance
விளக்கம்
[தொகு]- ஒரு மின்சுற்றில் எதிர் மின்னோட்டத்திற்கு ஏற்படும் மொத்த எதிர்ப்பு. இது மின்தடை, மின் நிலைமம், மின்மறுப்பு ஆகியவற்றின் கூட்டு விளைவுகளால் உண்டாவது. ஓம்களில் அளக்கப்படுவது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ த.நா. பாடநூல் நிறுவனம்