கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
(உ)
- ஆட்சேபனைக்குரிய, மறுக்கத்தக்க, கேள்விக்குரிய
- நடத்தை, ஒழுக்கம் இவற்றில் முகம்சுளிக்கவைக்கும்
(வாக்கியப் பயன்பாடு)
- objectionable conduct = ஆட்சேபனைக்குரிய நடத்தை
(இலக்கணப் பயன்பாடு)
{ஆதாரங்கள்}
- ஆங்கில விக்சனரி - objectionable
- DDSA பதிப்பு