ஹைட்ராக்சைடு
Appearance
(ஐதராக்சைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஹைட்ராக்சைடு, பெயர்ச்சொல்.
- ஹைட்ராக்சைடு(-OH) என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட அணுக்கள் கொண்ட எதிர்மின்மம் தாங்கிய ஒரு மின்மி. இதனை HO¯ அல்லது ¯OH எதிர்மின்மி (anion) என்பர். ஹைட்ராக்சைடு எதிர்மின்மி ஒரு "காரம்" ஆகவே காரக் கரைசல்கள் செய்ய இவை பயன்படுகின்றன (எடுத்துக்காட்டாக சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH))
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்