விக்சனரி:கோரப்பட்டச் சொற்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(விக்சனரி:கோரப்பட்ட சொற்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஊடாடல்[தொகு]

ஊடாடல் என்பதின் விரிவான பொருள் என்ன?

  • ஊடு = இடைஇடையே(ஊடுபயிர்)
  • ஆடல் = நிகழ்தல்

--தகவலுழவன் (பேச்சு) 05:01, 24 மே 2014 (UTC)


==பின்னங்கை==கையின் பின்புறம் அண்ணாமலை (பேச்சு) 16:51, 6 ஏப்ரல் 2015 (UTC) இரு நபர்களுக்கிடையில் நிகழும் ஒத்த மனவோட்டம் சொல்வளம்:ஊடாட்டம், ஊடாக TNSE M.Ganesan TVR

high-profile[தொகு]

மாண்புத் திட்டம் - விக்கி மாரத்தான் 2015 என்பது தமிழ்விக்கிமீடியத்திட்டங்களில், ஒரு மாண்புடையத் திட்டமாகும். உசாவுதல்:ஆங்கிலஅகராதி ஆங்கிலச் சொற்கலைஞ்சியம்என ஏதாவதொருத் தொடுப்பை, இனித் தாருங்கள். தமிழாகத்திற்கு உதவும்.---- உழவன்+உரை.. 02:26, 19 சூலை 2015 (UTC) மீத் திட்டம்[TNSE M.Ganesan TVR]

radio jockey[தொகு]

--Selvasivagurunathan m (பேச்சு) 13:38, 17 ஆகத்து 2015 (UTC) வானொலிக் கதைப்பவர் (TNSE M.GANESAN TVR)

திணைத்துறை[தொகு]

எதன் பொருட்டு மொழித் தொழில் உடற்றொழில் உளத் தொழில் என்றவாறு பல்வேறு தொழில்களில் விழுந்து பற்பல வெளிப்படுத்துகின்றார்களோ அவையே ‘பொருள்’ எனப்படுவது. ‘நாட்டங்கள்’ எனினும் அமையும்.இவற்றை எல்லாம் தொகுத்து அகத்திணை என்றும் புறத்திணை என்று பாகுபடுத்தியது, மேலும் இவற்றை கைக்கிளை பெருந்திணை என்ற நிலன் இல்லா இரண்டு திணகளோடு நிலன் உள்ள குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்றவாறு திணைகளை ஏழு ஆக்கி அவற்றின் புறமாக வெட்சி போன்ற இன்னும் பல திணைகள் வழியாக புரிந்துகொண்டது மிகவுஞ் சிறப்பானது. இவற்றில் அகந் ஐந்திணை ஏற்புடைத்து என்று கூறி நிலன் இல்லாத கைக்கிளையையும் பெருந்திணையையும் பாடற்குரியது அல்ல என்று ஒதுக்கியுள்ளதும் சிந்தனைக் குரியதாகும். நிலன் உள்ள நடு ஐந்திணையும் அன்பின் ஐந்திணை எனப்பட, நிலன் இல்லாத ஒருதலைக் காமம் ஒவ்வாக காமம் போன்ற இருபாலரும் புரிந்துகொண்டு ஒத்தமனதினராய் அன்பினராக வாழாத கைக்கிளையும் பெருந்திணையும் போற்றக் கூடியது அல்ல என்று உணர்த்தியுள்ளது அக்காலத்து நயவிசாரனையின் பண்பைக் காட்டுகின்றது. மனம் ஒத்தலே தெய்வீகமாகும் நல்லதுமாகும் என்று குறிப்பாய அவர்கள் உணர்த்தியுள்ளனர்.இவ்வாறு திணைகளை பற்றி ஆராயும் துறை திணைத்துறை எனலாம் பாலாஜி (பேச்சு) 04:46, 18 செப்டம்பர் 2015 (UTC)

Internal Revenue Service[தொகு]

? -- மாகிர் (பேச்சு) 13:51, 26 செப்டம்பர் 2015 (UTC) அக வருவாய்ப் பணி(-TNSE M.GANESAN TVR)

Typhoon[தொகு]

Typhoon என்றாலும் சூறாவளி (cyclone) என்றாலும் ஒன்றா? --Selvasivagurunathan m (பேச்சு) 19:00, 20 அக்டோபர் 2015 (UTC)

==மிருதன்==மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து உருவான (எழுதிய) பிறவி இது மிருதன் என்பதன் பொருள் என்ன? பாலாஜி (பேச்சு) 04:05, 10 நவம்பர் 2015 (UTC)

  • மிருதன் பக்கத்தில் உரையாடல் பகுதியைப் பாருங்கள்--Jambolik (பேச்சு) 22:30, 11 திசம்பர் 2015 (UTC)

Jounce[தொகு]

Jounce என்பதற்கான தமிழ் சொல் என்ன?

  • In physics, jounce or snap is the fourth derivative of the position vector - நான்காம் நிலைத்திசையன்--தகவலுழவன் (பேச்சு) 01:27, 17 சனவரி 2017 (UTC)

transclusion[தொகு]

transclusion என்ற சொல்லுக்கு தமிழ் சொல் என்ன? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:20, 29 ஆகத்து 2016 (UTC)

autocomplete[தொகு]

autocomplete என்ற சொல்லுக்கு தமிழ் சொல் என்ன? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:20, 7 நவம்பர் 2016 (UTC)

சுய நிறைவு[TNSE M.Ganesan TVR]

Acoustical engineering[தொகு]

உதவுங்கள்; நன்றி --Selvasivagurunathan m (பேச்சு) 05:10, 16 சனவரி 2017 (UTC)

silvopasture[தொகு]

இதன் பொருள் தேவை ?--TNSE AGRIABI NKL (பேச்சு) 06:28, 5 சூலை 2017 (UTC)

sylvi pasture காணவும். மேலும sylv.... எனவும் வேறு சொற்கள் இருக்கலாம். தேடிப்பார்க்கவும்--தகவலுழவன் (பேச்சு) 06:30, 5 சூலை 2017 (UTC)

பூம்புனல்[தொகு]

பூம்புனல் என்றால் என்ன? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:02, 23 அக்டோபர் 2017 (UTC)

புதியபுனல் = புதுவெள்ளம் --தகவலுழவன் (பேச்சு) 02:22, 3 சனவரி 2018 (UTC)

தையலார்[தொகு]

தையலார் என்றால் என்ன? இவ்விடத்தில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. - -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:28, 29 நவம்பர் 2017 (UTC)

unsave[தொகு]

unsave தமிழாக்கம்? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 18:07, 28 திசம்பர் 2017 (UTC)

ஒரு தொடர் கொண்டு வினவுக. சேமிக்கா/சேமிக்காத/சேமிக்காதே --தகவலுழவன் (பேச்சு) 02:27, 3 சனவரி 2018 (UTC)