உள்ளடக்கத்துக்குச் செல்

கண் கரும்படலம்; கரு விழிப்படல ஊடு சவ்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

{பெயர்ச் சொல்}

[தொகு]

கண் கரும்படலம்; கரு விழிப்படல ஊடு சவ்வு

  • கண் கரும்படலம்; கரு விழிப்படல ஊடு சவ்வு

விளக்கம்

[தொகு]
  • விழித் திரைப்படலத்தின் தொடர்ச்சியாக இருக்கும் கண் விழியின் பின்பக்கத்தின் நடுப்பகுதியில் ஆறில் ஐந்து பகுதியாக அமைந்துள்ள நிறமியான செல்குழாய்ப் படலம். இது வெளிப்புறம் வெண்விழிக் கோளத்தின் புறத் தோலுக்கும், உட்புறம் கண் விழியின் பின்புறத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது ஒளிக்கதிர்கள் ஊடுருவு வதைத் தடுக்கிறது.

ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

[தொகு]
  • Choroid