உள்ளடக்கத்துக்குச் செல்

காற்புள்ளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(காற் புள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெயர்ச்சொல்

[தொகு]

காற்புள்ளி

  1. உறுப்பிசைக்குறி - படிக்கையில் ஒரு மாத்திரைக்காலம் நிறுத்துவதற்கு அடையாளமாக இடும் , எனும் குறி.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - comma
"https://ta.wiktionary.org/w/index.php?title=காற்புள்ளி&oldid=1019884" இலிருந்து மீள்விக்கப்பட்டது