உள்ளடக்கத்துக்குச் செல்

Premalathajawahar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • பிரேமலதாஜவஹர், தமிழ் இணைப் பேராசிரியர்,அரசு கலைக்கல்லூரி, சேலம்-7,
  • பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளமுனைவர்(எம்.ஃபில்) பட்டமும், அன்னை தெரசாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன்.
  • ஆய்வியல் நிறைஞர்கள் (எம்.ஃபில்) 75 பேர் என் மேற்பார்வையில் பட்டம் பெற்றுள்ளனர்.
  • பெரியார்,திராவிடப்பல்கலைக்கழக மாணவர்களுக்கு இளமுனைவர்,முனைவர் பட்ட நெறியாளாராக உள்ளேன்.
  • தமிழ் இலக்கிய இதழ்களுக்கு கட்டுரை எழுதுவது உண்டு.
  • விக்கியில் தமிழர், தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
  • நான் அறியாமையினால் புகுபதிகை செய்யாமல் விக்கிபீடியாவில் பதிவேற்றிய கட்டுரைகள்.
  • பழந்தமிழரின் சூழல் காப்புணர்வு,
  • பாவலர் மணிவேலனார்
  • சித்தர் தத்துவங்கள்,
  • திவாகர நிகண்டு மற்றும் பிற நிகண்டு தொடர்பான செய்திகள்,
  • பருவப்பெயர்கள் மற்றும்
  • விக்கிநூலில் என் எம்.பில் ஆய்வேட்டினைப் பற்றிய விவரங்கள் (திருவாசக மொழியமைப்பும் கருத்துப்புலப்பாட்டுத்திறனும்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=Premalathajawahar&oldid=1065068" இலிருந்து மீள்விக்கப்பட்டது