உள்ளடக்கத்துக்குச் செல்

சுழிக் காற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(சுழி காற்று இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
பொருள்

சுழிக் காற்று, .

  1. சுழன்று அடிக்கும் சுழல் காற்று.
  2. ஒரு மையத்தை அடிப்படையாக வைத்து, சுழன்று அடித்துக்கொண்டே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் ஒரு வகையான காற்று.
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம்
விளக்கம்
  • திடீரென்று ஒரு இடத்தில் மிகுந்த வெப்பம் குறைவதால், அந்த இடத்தில் உள்ள காற்று குளிர்ந்து சுற்றுவதால் தரையில் இருக்கும் இலை, தழைகள் காற்றில் கலந்து சுற்றும். இதைச் 'சுழி காற்று' என்று கூறுவர். அறிவியல் வளர்ச்சியில்லாத பழங்காலத்தில் இதைப்பற்றிய போதுமான முதிர்ந்த, தெளிவான கருத்துக்களைக் கூற இயலாமல், இக்காற்றைப் 'பேய்க்காற்று' அல்லது பிசாசுவின் வடிவம் என்று மக்கள் நம்பினர்.
பயன்பாடு
  • சுழி காற்று வீசுகிறது.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சுழிக் காற்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுழிக்_காற்று&oldid=1059623" இலிருந்து மீள்விக்கப்பட்டது