உள்ளடக்கத்துக்குச் செல்

நடத்தைச் சான்றிதழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(நன்னடத்தைச் சான்றிதழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விளக்கம்

[தொகு]
  • பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பொழுது, ஒரு பள்ளி/கல்லூரியில் இருந்து மற்றொரு பள்ளி/கல்லூரியில் சேர வேண்டும் என்றால் விட்டிச் செல்லும் இடத்தில் மாணாக்கருக்கு நடத்தைப் பற்றிய ஒரு சான்றிதழ் கொடுப்பர். அது நடத்தைச் சான்றிதழ் ஆகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நடத்தைச்_சான்றிதழ்&oldid=1905508" இலிருந்து மீள்விக்கப்பட்டது