பயனர்:Neyakkoo

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(பயனர்:முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எனது பெயர் முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ). நான் கோயமுத்தூர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிகிறேன். எனக்கு ஆய்வுக்கட்டுரை எழுதுதல், கணினித் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளுதல், தொல்லியல் தரவுகளைத் தேடுதல் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிப்பீடியாவில் சரியான கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன். எனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளமோர்க்குளம் ஆகும்.

முனைவர் த.சத்தியராஜ் (எ) நேயக்கோ க.மு. (தமிழ்), க.மு. (மொழியியல்), இ.பர்., த.ப.ப., பர். (தமிழ்)

Dr. T. Sathiyaraj (Neyakkoo) M.A. (Tamil) M.A.(Lingui.) M.Phil. TPT. Ph.D., NET (Tamil). CCMT. Dip. In Sans. DOM

:My Family contribution details;-
[தொகு]

பணியிட முகவரி[தொகு]

தமிழ் உதவிப்பேராசிரியர்
ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயமுத்தூர் - 641 042

Assistant Professor
Department of Tamil
Sri Krishna Adithya College of Arts and Science
Kovaipudur, Coimbatore - 641 042. Tamil Nadu, India

தற்போதைய முகவரி[தொகு]

தொகுப்பு 7, கதவு எண் 002 வள்ளலார் குடியிருப்பு
வளாகம் வள்ளலார் நகர்
ஒண்டிப்புதூர், கோயமுத்தூர் - 641 016
தமிழ்நாடு, இந்தியா

Block 7, Door No.2 Vallalar Apartment
Vallalar Street
Ondipudur, Coimbatore - 641 016

நிரந்தர முகவரி[தொகு]

த/பெ க.தங்கச்சாமி
பள்ளமோர்க்குளம்
திருப்புல்லாணி (அஞ்சல்)
இராமநாதபுரம் மாவட்டம்
தமிழ்நாடு, இந்தியா - 623532

S/O K.Thangasamy
PallaMorkkulam
Thiruppullani (po)
Ramanathapuram District
Tamilnadu, India - 623532

மின்னஞ்சல்[தொகு]

  • neyakkoo27@gmail.com
  • inameditor@gmail.com
  • sathiyarajt@skacas.ac.in

இணையப்பக்கங்கள்[தொகு]

குறிப்பிடத்தக்க ஈடுபாடுகள்[தொகு]

தமிழ்க் கணிமை[தொகு]

  • ஆய்வுக்கட்டுரைகள் பதிப்பித்தல்
  • ஆய்வுநூல்கள், படைப்பு நூல்கள் பதிப்பித்தல்
  • மின்னூல்கள் உருவாக்கல், வெளியிடல்
  • வலைப்பூ எழுதுதல்
  • வலைக்காட்சி
  • கூகுள் வகுப்பறை
  • ககூட் விளையாட்டு

எழுத்து[தொகு]

  • ஆய்வுக்கட்டுரைகள் (84)
  • ஆய்வுநூல்கள் (3)
  • கவிதை நூல்கள் (4)
  • பதிப்பு நூல்கள் (5)
  • கணித்தமிழ் (1)
  • வரலாறு (1)

பயிற்றுநர்[தொகு]

  • மரபுக்கவிதை
  • கணித்தமிழ்
  • மின்னூல் உருவாக்கல்
  • இணையத்தில் ஆய்வுக்கட்டுரை எழுதுதல்
  • வலைப்பூ
  • வலைக்காட்சி
  • விக்கிமீடியா
  • தமிழ்மொழி பயிற்றல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Neyakkoo&oldid=1982808" இலிருந்து மீள்விக்கப்பட்டது