Inertia, moment of

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Inertia, moment of

  1. Inertia, moment of

பொருள்[தொகு]

  1. நிலைமத்திருப்புத்திறன்

விளக்கம்[தொகு]

  1. ஒரு குறிப்பிட்ட நேர்க்கோட்டிலிருந்து r தொலைவிலுள்ள m என்னும் நிறையுடைய துகள், அக்கோட்டினை அச்சாகக் கொண்டு சுழலுமாயின், அத்துகளின் நிறை. நேர்க்கோட்டிலிருந்து அதன் தொலைவின் இருபடி ஆகிய வற்றின் பெருக்கற் பலன் (mr2) நிலைமத் திருப்புத்திறனாகும். இது ஒரு மாறிலி, அலகு மெட்ரிக் முறையில் கிராம்/செமீ2

உசாத்துணை[தொகு]

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Inertia,_moment_of&oldid=1909299" இலிருந்து மீள்விக்கப்பட்டது