Queer Pride Parade
Appearance
(Queer Pride இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆங்கிலம்
[தொகு]Queer Pride Parade
பால்புதுமையர், சுயமரியாதை பேரணி ,வானவில்- சுயமரியாதை பேரணி
விளக்கம்
பால்புதுமையர் சுயமரியாதை பேரணி அல்லது வானவில் சுயமரியாதை பேரணி என்பது LGBTIQA+ / பால்புதுமையினரின் கலாச்சாரத்தைக் கொண்டாடுகிற, அடையாளங்களின் சுயமரியாதையை நிறுவுகின்ற நிகழ்வாகும். இதுபோன்ற நிகழ்வுகள் LGBTIQA+ / பால் புதுமையினருக்கான தளங்களாகவும், அவர்களது உரிமைகளுக்காக குரல் எழுப்பும் வாய்ப்பாகவும் பயன்படுத்தப்படுகின்றன.