பயனர்:Arunan natesan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

எனக்கு வயது 66 ; சுகர் கண்ட்ரோலில் உள்ளது; மூத்திரம் போகும் ஆணுறுப்பின் நுனி மற்றும் நுனியிலிருந்து அதன் மேல்பக்கமாக இரண்டு cm அளவுக்கு சுற்றியும் ஆங்காங்கே வெடிப்பும் , நுனித்தோல் வெடித்தும் உள்ளது; candid -B ஆயின்மென்ட் போட்டு வருகிறேன்; சுகருக்கு ஆயர்வேதிக் மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன் ; இந்த பிரச்சினை சுகர் அதிகமாகும் போதெல்லாம் வருகிறது ; சுமார் 10 நாட்களுக்கு இருந்து தொல்லை தந்து மறைகிறது ; டயானில் மாத்திரை சாப்பிட சொல்லுகின்றனர், நண்பர்கள்; சாப்பிடலாமா ... ?

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Arunan_natesan&oldid=1470811" இலிருந்து மீள்விக்கப்பட்டது