பயனர்:TNSE Dr.M.GANESAN TVR
Appearance
பட்டதாரி ஆசிரியர். தமிழில் முனைவர் பட்டம். மன்னார்குடி சொந்த ஊர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணி. எழுத்துத் துறையில் ஈடுபாடு. நவீனத் தமிழ் இலக்கியங்களில் ஆர்வம்.