பயனர்:Venkatseshan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழில் அறியாத பழைய பெயர் , வினை சொற்கள் மற்றும் கலை சொற்களை தொகுக்கும் பணி அனைவரும் பங்களிக்க வேண்டுகிறேன்.

பௌவம்(பெ) -கடல்

கடைகனிந்தான்(வி)- மனம் இறங்கினான்

ரோதனம்(பெ)- அழுகை

பொட்பு - விருப்பம்

காலதர்- ஜன்னல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Venkatseshan&oldid=1893589" இலிருந்து மீள்விக்கப்பட்டது