உள்ளடக்கத்துக்குச் செல்

Yanbu

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(Yanbu (யான்பு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

(யான்பு)ஜூபைல் - சவுதி அரேபியாவின் மேற்கு மகாணத்தில் செங்கடலோரம் அமைந்துள்ள மிகப்பெரிய தொழில் நகராகும். பதினைந்துக்கும் மேற்பட்ட கனரக இரசாயன தொழிற்கூடங்கள் உள்ளன. இந்த தொழிற் நகரின் அடிப்படை உள்கட்ட வசதிகளை " Royal Commission for Jubail & Yanbu" செய்து தருகிறது

"https://ta.wiktionary.org/w/index.php?title=Yanbu&oldid=1830825" இலிருந்து மீள்விக்கப்பட்டது