Zuse, Konrad

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Zuse, Konrad

பொருள்[தொகு]

  1. ஜூஸ், கோன்ராடு

விளக்கம்[தொகு]

  1. கணினிச் சாதனங்களை உருவாக்குவதில் முன்னோடியாக விளங்கிய ஜெர்மன் அறிஞர். இவர், 1941இல், வியக்கத்தக்க முன்னேறிய அம்சங்கள் கொண்ட ஜூஸ் இசட்-3 என்ற எந்திரத்தை உருவாக்கினார். இதன் வேகம் மார்க் 1 கம்ப்யூட்டரின் வேகத்துக்கு இணையானது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=Zuse,_Konrad&oldid=1909341" இலிருந்து மீள்விக்கப்பட்டது