கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
'அது' -இது ஒரு பிரதிப் பெயர்ச்சொல், (படர்க்கை)
- தொலைவில் உள்ள பொருளை சுட்டும் சொல் ஆகும்.
- முன்னே இருப்பதைச் சுட்டும் சொல்.
- எங்கோ இருப்பதைச் சுட்டும் சொல்.
{ஆதாரம்} --->
சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி