சல்லிக் கரண்டி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சல்லிக் கரண்டி, .
பொருள்
[தொகு]- ஒரு சமயலறைச் சாதனம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- strainer spoons--kitchen utensils
விளக்கம்
[தொகு]- சல்லி என்றால் துளை என்றுப் பொருள்...சமையலில் வடை, அப்பளம், வற்றல் போன்றவற்றைப் பொரிக்கும் வேலைகளுக்குப் பயனாகும் கரண்டி...நீண்ட கைப்பிடியும் ஒரு முனையில், வட்டமான அமைப்புடன் சற்றேக் குழிவானதாய் அநேக துளைகள் கொண்டதாய் இருக்கும்...உணவுப்பொருட்களை நன்றாகப் பொரித்துக் கடாயிலிருந்து மேலே எடுக்கும்போது அதிக்கப்படியான எண்ணெய் துளைகளின் வழியே கீழே வடிந்துவிடும்...உலோகத்தினால் ஆனவை...பலவிதமான வடிவமைப்புகளில் கிடைக்கின்றன...