உள்ளடக்கத்துக்குச் செல்

நாகாலாந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நாகாலாந்து மாநில வரைபடம்
இந்தியாவில் நாகாலாந்து மாநிலம் அமைவிடம்

தமிழ்

[தொகு]

{ஒலிப்பு}}

இல்லை
(கோப்பு)

நாகாலாந்து, .

பொருள்

[தொகு]
  1. ஒர் இந்திய மாநிலம்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. an indian state--nagaland

விளக்கம்

[தொகு]
  • இந்தியாவின் வடகிழக்கில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று. நாகர்கள் என்ற மலை சாதியினர் வாழுமிடமாதலால் நாகாலாந்து எனப்படுகிறது...ஏறக்குறைய 18 மலைவாசிகளின் மொழிகள் பேசப்படுகின்றன...எழுத்துவடிவம் இல்லாத நாகாமீஷ் மொழி பெரும்பான்மையினரால் பேசப்பட்டாலும், ஆங்கிலமே ஆட்சி மொழி... தலைநகரம் கோஹிமா...இந்த மாநிலத்தின் பரப்பளவு 16,579 சதுர கிலோமீட்டர்/6,401 சதுர மைல்... மக்கள் தொகை 2011-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 19,80,602 ஆகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாகாலாந்து&oldid=1225158" இலிருந்து மீள்விக்கப்பட்டது