மனோசிலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மனோசிலை, பெயர்ச்சொல்.
- பிறவிப்பாஷாணவகை
- (எ. கா.) கழறிடு சத்தியோசாத முகத்தின் மனோசிலைதனையும் (வாயுசங்.பாசுபதா.14) மனோ சிலை என்பது ஒருவகையான பாஷாணம் சித்தர்களுடைய ரசவாதங்களுக்கு இதை பயன்படுத்தினர் மருத்துவங்களுக்கும் இதை முழுமையாக பயன்படுத்தினர் இதில் இதில் உள்ள இது இயற்கையாகவே கிடைக்கக்கூடிய ஒரு பொருளாக உள்ளது இரு ரசவாதங்கள் தங்கத்துடன் வினைபுரிந்து செம்புடன் இணையும் பொழுது தங்கமாக மாறுகிறது நன்றி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Realgar, a mineral poison, Arsenicum rubum
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +