உள்ளடக்கத்துக்குச் செல்

முகரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முகரம், பெயர்ச்சொல்.
  1. கடிய ஒலி
    (எ. கா.) முகரப்பாய்மா (கம்பரா. அதிகாய. 186)
  2. சங்கு
    (எ. கா.) முகரத்திடை ...சுறவங்கொணர்ந்தெற்று மறைக்காடே (தேவா. 846, 2)
  3. காகம் (சங். அக.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Noise; continuous sound Conch Crow



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகரம்&oldid=1268350" இலிருந்து மீள்விக்கப்பட்டது