உள்ளடக்கத்துக்குச் செல்

வெந்தயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • இவைகள் வெந்தயக்கீரைக்கான விதைகள் ஆகும்.
  • இவை உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும் தன்மையுடையவை ஆகும்.
  • தமிழர் சமையலில் பயன்படுத்தப்படுகின்றன.

பெயர்ச்சொல்

[தொகு]

வெந்தயம் - உலுவம்

வெந்தயம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெந்தயம்&oldid=1968613" இலிருந்து மீள்விக்கப்பட்டது