அச்சாணி
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- (பெ) -
அச்சாணி
- கடையாணி; சக்கரக் காப்பாணி
விளக்கம்[தொகு]
- சக்கரம் கழன்று விடாமல், ஒரு அச்சில் இருக்க உதவும் ஆணி, அச்சாணி எனப்படும்.
பயன்பாடு[தொகு]
- அச்சாணி இல்லாத தேர் (temple car without linchpin)
(இலக்கியப் பயன்பாடு)
- வண்டி உருண்டோட அச்சாணி தேவை (திரைப்பாடல்)
- உருள்பெருந்தேர்க்கு அச்சாணி யன்னாருடைத்து (முதுமொழி வெண்பா)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +