கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பொருள்
( பெ) whiteness வைட்-நெஸ்
- வெண்மை, வெளுப்பு, வெள்ளை
- நோயால் உடல் வெளிறுகை; வெளிறு, நிறக்கேடு
- தூய்மை, சுத்தம்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ