கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
முதியவர், பெயர்ச்சொல்.
- வயதானவர், கிழவர்
- பெரியவர்
- மூத்தோர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- an old man
- an aged man
- an elderly person
விளக்கம்[தொகு]
- முதிய + அவர் = முதியவர்...வயதில் முதிர்ந்த அவர் என்று பொருள்...கிழவர்