தூசிப்புயல்
பெயர்ச்சொல்[தொகு]
தூசிப்புயல்
- காற்றின் கதி ஒரு குறித்த அளவைவிட கூடும் போது மணல், புழுதி என்பன மண்ணிலிருந்து அகற்றப்பட்டு காற்றுடன் அடித்துச் செல்லப்படும் நிகழ்வு.புழுதிப்புயல் வறட்சி,மிதவறட்சிப் பகுதிகளில் நிகழும் ஒரு வானிலை நிகழ்வாகும்.
சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]
- தூசிப்புயல் வீசியதால் தானுந்துகள் அனைத்தும் சாலையோரத்தில் தரித்து நின்றன.
ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]
- வேகம் குறைந்தது:புழுதிக்காற்று
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - duststorm
மேற்கோள்கள்[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் dust storm