ஆசாடம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
ஆசாடம்(பெ)
- முருக்கு மரம்
- சாந்திரமான ஆடி மாதம்
- பூராட உத்திராட நட்சத்திரங்கள்
- மரத்தின் கிளை; மரக்கொம்பு
- பொதியமலை
- தவசியின் கைக்கோல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- palas tree
- a lunar month aṣaḍha
- twenty first and twenty-second lunar mansions
- the branch of a tree
- the Malaya mountain
- staff of an ascetic
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆசாடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +