மரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


மரம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

  (பெயர்ச்சொல்) மரம்

  1. விருட்சம்வடமொழி
  2. தருவடமொழி
  3. கெட்டியான, திடமான நடுத் தண்டுடன், உயரமாக வளரும் நிலைத்திணை (தாவரயினம்).
மொழிபெயர்ப்புகள்

[தொகு]

Wiki-ta.jpg
மரம்
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"http://ta.wiktionary.org/w/index.php?title=மரம்&oldid=1277912" இருந்து மீள்விக்கப்பட்டது