யூரேசியா
பொருள்
யூரேசியா பெயர்ச்சொல்
- நமது புவியின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நிலப்பகுதியாகும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- யூரேசியா என்பது சுமார் 53, 990,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மிகப் பெரியதொரு நிலப் பகுதி. இது புவி மேற்பரப்பின் 10.6 விழுக்காடு ஆகும். இது ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுடன் மத்திய கிழக்குப் பகுதியையும் உள்ளடக்குகின்றது.