octonary
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- octonary, பெயர்ச்சொல்.
- எட்டின் தொகுதி
- எட்டடிப்பா
- octonary, உரிச்சொல்.
- எட்டன்மானம் சார்ந்த
- எட்டடுக்கிய
- எண்மடியான
- நாணயவகையில் எண்மடிப் பகுப்புடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---octonary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி