crowdsourcing
பொருள்
- crowdsourcing, பெயர்ச்சொல்.
- கூட்டுசேகரம் என்பது இணையத்தில் பல நபர்கள் அல்லது குழுக்கள் ஒன்றாக இணைந்து கருத்துக்களையோ, தகவல்களையோ, சேவைகளையோ, ஆய்வுகளையோ சேகரிக்கும் செயல்பாடு; கூட்டு மூலத்துவம்; மக்கள் மூலத்துவம்; மக்கட்திரள் மூலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---crowdsourcing--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *