கைத்தேங்காய்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கைத்தேங்காய், பெயர்ச்சொல்.
- (கை+தேங்காய்)
- வருஷப்பிறப்பன்று தேங்காயை கையால் உருட்டியாடும் விளையாட்டுவகை. (W.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- A new year's game in which coconuts are rolled forcibly one against another and broken
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +