கைத்தேங்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைத்தேங்காய்:
கைத்தேங்காய் ஆட்டத்திற்குத் தேங்காய்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைத்தேங்காய், பெயர்ச்சொல்.
  • (கை+தேங்காய்)
  1. வருஷப்பிறப்பன்று தேங்காயை கையால் உருட்டியாடும் விளையாட்டுவகை. (W.)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A new year's game in which coconuts are rolled forcibly one against another and broken



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்தேங்காய்&oldid=1265638" இலிருந்து மீள்விக்கப்பட்டது