கைநம்பிக்கை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கைநம்பிக்கை, பெயர்ச்சொல்.
- (கை+நம்பிக்கை)
- கையடித்து உறுதிமொழி கூறுகை (பேச்சு வழக்கு)
- கைக்கடன்
- ((எ. கா.) கைநம்பிக்கையாகக் கொடு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Giving or striking the hand in token of a promise or assurance
- Temporary oral loan
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +